Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்லை!

வாட்ஸ் ப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்லை!

வாட்ஸ் ப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்லை!

இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகி ன்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி

வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்ற து. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்.

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன் படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்கு… : 

1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யு ங்கள்

2. சரிபார்க்கும்போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்

3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்து விடு ங்கள், இது உங்களது மொபைலில் இருந்து குருந்தகவல்கள் வெளியேறா மல் பார்த்து கொள்ளும்.

4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் Spoof இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

5. வாட்ஸ்ஆப் சரிபார்க்க இந்தமுறை, வேறு முறையை பயன்படுத்த வேண்டும். ” Verification through SMS” சரிபார்த்து இம்முறை உங்களது மின் னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.

6.அடுத்து கொஞ்சநேரம்கூட காத்திருக்காமல் கேன் சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழுசெயல்முறையும் நிறைவுபெற்றுவிடு ம்.

7. இப்பொழுது உங்களதுபோனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள்

To: +447900347295

From: +தேசிய குறியீட்டு எண்(Country code), மொபைல் நம்பர்(mobile number) Message: உங்கள் மின்னஞ்சல் முகவரி(Your email address)

8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன்பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: