
தாய்ப்பாலில் இரண்டு துளிகளைக் கண்களில் விட்டால்…
தாய்ப்பாலில் இரண்டு துளிகளைக் கண்களில் விட்டால்…
குழந்தைக்கு தாயினால் நேரடியாக வழங்கப்படக் கூடிய உணவு என்றால் அது தாய்ப்பாலே ஆகும். இந்த
தாய்ப்பாலானது குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், பல தொற்று வியாதிகள் எதுவும் ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கி றது. மேலும் உங்களது கண்களிலோ அல்லது உங்களது கணவரது கண் களிலோ அதீத சூடோ அல்லது எரிச்சலோ ஏற்பட்டால், தாய்ப்பாலில் இரண்டு துளிகளை எடுத்து கண்களில் விட்டால், விரைவில் கண்கள் குளிர்ச்சி அடைந்து, எரிச்சலும் குணமாகும்.. இதில் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு கிடையாது. யாவருக்கும் இது பொருந்தும்.