பாலில் லவங்கப்பட்டை, தேன் இரண்டையும் கலந்து குடித்தால்….
பாலில் லவங்கப்பட்டை, தேன் இரண்டையும் கலந்து குடித்தால்….
நம் வீட்டு சமையலறையில் சமையலுக்கு பயன்படுத்தும் மூலப்பொருட்க ளில் காணப்படும் மருத்துவ குணங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில்
குறிப்பிடத்தக்கவையாகவும் அதேநேரத்தில் வாசனைக்காகவும் சேர்க்க ப்படும் பொருள் லவங்கப்பட்டை ஆகும். இதில் உள்ள மருத் துவ குணம் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
பாலை நன்றாக காய்ச்சிய பிறகு இளஞ்சூடாக ஆறும்வரை பொருத்திருந்துபின் அதில் சிறிதளவு லவங்கப்பட்டை போ ட்டு நன்றாக கலக்க வேண்டும் அதன்பிறகு அதில்தேன் ஒரு ஸ்பூனளவு கலக்க வேண்டும். இப்போது அந்த பாலை குடிப்பவர்களுக்கு தூக்கமின்மை என்கிற நோய், தூள்தூளாகி சிதறி, தூக்கம் உங்களிடம் தஞ்சம் அடையும். மேலும் இந்த பால் உங்களுக்கு குறைந்தது 6 மணிநேர தூக்கத்தை நிலைப்படுத்தும் என்று கருதப் படுகிறது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.