Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெங்காயப் பூ-வின் சாற்றை தொடர்ந்து 50 நாட்கள் குடித்து வந்தால் . . .

வெங்காயப் பூ-வின் சாற்றை தொடர்ந்து 50 நாட்கள் குடித்து வந்தால் . . .

வெங்காயப் பூ-வின் சாற்றை தொடர்ந்து 50 நாட்கள் குடித்து வந்தால் . . .

வெங்காயத்தில் பல வகையுண்டு. பெரிய வெங்காயம், சிறிய வெங்காய ம், வெள்ளை வெங்காயம் ஆகும். இந்த வெங்காயத்தில்

மருத்துவ குணங்கள் இருப்ப‍து உங்களுக்கு தெரியும். ஆனால் வெங்காய பூ-வில் மருத்துவ குணம் இருக்கிறது என்பது உங் களுக்கு தெரியுமா?

ஆம்! இந்தவெங்காயச்செடியில் பூத்துக்குலுங்கும் வெங்காயப் பூவையும் வெங்காயத்தையும், சேர்த் தரைத்து, 1/4 டம்ளர்சாறு எடுத்து, இரவில் சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பாக குடிக்கவேண்டும். இப்படியே தொடர்ச்சி யாக‌ 50 நாட்கள் குடித்து வந்தால் காசநோயின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மெல்ல‍மெல்ல‍ அதிலிருந்து  குணமடைந்து சுகம் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: