எருக்கன் இலைச்சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் . . .
எருக்கன் இலைச்சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் . . .
ஆண்டுக்கொருமுறை வரும் விநாயகச் சதுர்த்தி அன்று மட்டுமே எல்லோருக்கும் நினைவில் வருவது இந்த
எருக்கு மாலைதான். ஏனென்றால், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மாலை இதுவே என்பதால்…
இந்த எருக்கன் இலையில்கூட மருத்துவம் இருக்கிறது என்ப தை கண்டறிந்து மருந்தாக பயன்படுத்தி வந்த நமது முன்னோர் களுக்கு நன்றிகூறுவோம்.
இந்த எருக்கன் இலையை நன்றாக இடித்து அதிலிருந்து 3 முதல் 5 துளி சாறில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் சேர்ந்திருக்கும் வேண்டாத நாக்குப்பூச்சி, கீரிப்பூச்சி, நாடாப் பூச்சி ஆகியன ஆசன வாய் வழியாக வெளியேறி உடலுக்கு ஆரோக்கிய த்தை அளிக்கும்.
இதனை மருத்துவர்களின் ஆலோசனைபேரில் உட்கொள்ளவும்..