Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெறும் வயிற்றில் சாப்பிடாமல் தவிர்க்க‍வேண்டிய உணவு வகைகள்! – ஓரலசல்

வெறும் வயிற்றில் சாப்பிடாமல் தவிர்க்க‍வேண்டிய உணவு வகைகள்! – ஓரலசல்

வெறும் வயிற்றில் சாப்பிடாமல் தவிர்க்க‍வேண்டிய உணவு வகைகள்! – ஓரலசல்

வெறும் வயிற்றில் சில உணவுப்பொருட்களை தவிர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில்,

வ்வகை உணவுப்பொருட்களால் செரிமானக்கோளா றுகள், ஒவ்வாமை பிரச்சனை போன்றவற்றிற்கு ஆளா கலாம். அதனால் வெறும் வயிற்றில் சில உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது,

சோடா

சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்

தக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய கார ணம். இந்த ஆசிட்டானது இரைப் பையில் சுரக்கும் ஆசி ட்டுடன் இணைந்து, வயிற்றில் கற்களை உருவாக்கும்.

மாத்திரைகள்

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக் கூடாது. ஏனெ னில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத் துடன்கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி விடும்.

ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலு ம் அதனை காலையில் வெறும்வயிற்றில் குடித்தால் , அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற் றுப் படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயி ற்றில் உட்கொள்ளக் கூடாது. அப்படியே உட்கொ ண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற் படுத்துவதோடு, ஒரு விதமான பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

தயிர்

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இத னை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்ந்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்ப தால், இதனை காலையில் வெறும்வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரி த்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரண ம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்ச லை ஏற்படுத்திவிடும்.

=> உதயன்

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: