சுக்கு கஷாயத்தில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் . . .
சுக்கு கஷாயத்தில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் . . .
இஞ்சியை காய வைத்தால் அது சுக்கு ஆகிறது. இந்த சுக்கில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்களில் ஒன்றினை
இங்கு காண்போம். இந்த சுக்கு எடுத்து அதனை நன்றாக அதை கஷாயமாக தயாரித்து பிறகு அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் உங்களை தொல்லைக்கு ஆட்படுத்தும் ஜலதோஷ ம் முற்றிலும் நீங்கி, சுவாசம் சீராகும் சித்த மருத்துவம் கூறு கிறது.