பலாக்காய் சமைக்கும்போது அதன் தீய பண்புகளை நீக்குவது எப்படி?
பலாக்காய் சமைக்கும்போது அதன் தீய பண்புகளை நீக்குவது எப்படி?
பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய
காய் ஆகும். சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது. இக்காய் பலத்தையும் வீரிய புஷ்டியையும் தரும். மூளைக்கு வலுவை தரு ம். குழந்தைப் பெற்ற பெண்கள் இதனை சாப் பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். ஆனால் வாத சிலேட்டுமங்களை வளர்க்கும் தன்மையும், அஜீரணத்தை அதிகப்படுத்தும் தன்மையும் இதனுடைய தீய பண்புகள் ஆகும்.
மேலும்குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உ ள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்று த் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது. அதனால் இந்தபலாக்காயிலுள்ள தீயபண்புக
ளைப் போக்க, காயை நன்றாக வேகவைத்து நீரைவடித் துவிடவும். கடுகுசேர்த்து சமைக்கவும். கூடவே சிறிதுபுளியையும் சேர்த்துக் கொள்ளவேண்டு ம். மிளகாய்வற்றலோ, பச்சை மிளகாயோ சேர்த்துக்கொள்ளல் நலம். இப்படி சமைப்பது பலாக்காயின் தீயபண்புகளை நீக்கி முழு பல னையும் பெறலாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல