தினமும் பச்சைப்பட்டாணியை காய்கறியுடன் சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
தினமும் பச்சைப்பட்டாணியை காய்கறியுடன் சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
இந்த பச்சை பட்டாணியை ருசிக்காக மட்டுமே சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந் தோம். ஆனால் இதில்
ஆரோக்கிய விஷயங்கள் கொட்டிக்கிடக்குது. அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.
பச்சை பட்டாணியை தினமும் காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து அதனை தினமும் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கிய த்துடன் இருக்கும் மேலும் நுரையீரலும் எந்தவிதமான தங்கு தடையும் இன்றி சீரிய முறையில் இயங்கும்.