கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .
கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .
நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை
இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடி யும் மேலும் உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக்கொண்டு இனிதே வாழலாம். இயற்கையாக
கிடை க்கும் தானிய வகைகளில் கேழ்வரகி னை பார்ப்போம்.
கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந் தால், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
Reblogged this on My blog- K. Hariharan.