இந்த இரண்டு மூலிகை இலைகளையும் அரைத்து பசுப்பாலில் கலந்து குடித்து வந்தால் …
இந்த இரண்டு மூலிகை இலைகளையும் அரைத்து பசுப்பாலில் கலந்து குடித்து வந்தால் . . .
எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைகளிலும் எரவெஸ்ட் அளவிற்கு மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடக்கிறது. பெண்கள் இந்த
தும்பை இலையையும், கீழாநெல்லி இலையையும் சரிசமமாக எடுத்துல அம்மியில் வைத்து நன்றாக அரைத்து, அதனை சுண்டைக்காய் அளவு உருண் டையை 1 டம்ளர் காய்ச்சிய பசுப்பாலில் கலந்து 2 வேளை குடித்து வந்தால் மாத விலக்கு ஒழுங்காக வராத பெண்களுக்கு முறையான மாத விலக்கு ஏற் பட்டு, சுகம் காண்பார்கள். இதனை மருத்துவரின் ஆலோசனை பெற்று , உட்கொள்ளவும்.