40 நாட்கள் தொடர்ந்து இந்த மூலிகைகள் கலந்த பாலில் கற்கண்டை சேர்த்து சாப்பிட்டுவந்தால்…
40 நாட்கள் தொடர்ந்து மூலிகைகள் கலந்த பாலில் கற்கண்டை சேர்த்து சாப்பிட்டுவந்தால்…
மூலிகைகளின் முக்கியத்துவத்தை நம் நமது முன்னோர்கள் கண்டறிந்து, நம் அன்றாட
வாழ்க்கையில் நோயின்றி வாழ அவற்றில் உள்ள மருத்துவத்தையும் கண்டறிந்துள்ளனர்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கானா வாழை சமூலம், தூது வளைப்பூ, முருங்கைப்பூ ஆகிய மூலிகைகளை போட்டு சில நிமிடங்கள் கொதிக்க காய்ச்சிய பிறகு நன்றாக காய்ச்சியப்பாலுடன் சிறிது கற்கண்டையும் சேர்த்து தொடர்ந்து 40 நாட்கள் ஆண்கள் தவறாமல் சாப்பிட்டு வந்தால் அவர்களது தாது பலப்பட்டு குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.