இதனை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் . . .
இதனை தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் . . .
மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய சமையலுகு உதவும் மூலப்பொருட்க ளைக்கொண்டு நமது உடலில்
ஏற்படும் நோய்களை முற்றிலுமாக குணமாக்க முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு
வெள்ளை பூண்டின் சிலபற்களை எடுத்துக்கொண்டு அவற்றை வெற்றிலையோடு சேர்த்து அம்மியில் வைத்து நன்றாக மசியும் வரை அரைத்து, இதனை தினமும் உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும் இவ்வாறு இதனை தினமும் உடலில் தேய்த்து குளித் து வந்தால் உடலில் ஏற்பட்டிருக்கும் தேமல் வந்த சுவடே தெரியாமல் மறைந்து போகும் என்கிறார்கள் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்.