தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்த உணவை சாப்பிட்டால் . . .
தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்த உணவை சாப்பிட்டால் . . .
அமைதியாக இருந்து ஆளைக்கொல்வதில் முதலிடத்தில் இருப்பது என்னவென்று கேட்டால்,
மன அழுத்தம்தான் மருத்துவர்கள் கூறுகின் றனர். அதிகப்படியான மனஅழுத்தம் ஏற்ப டுவதால் உடலில்சுரக்கும் ஹார்மோன்களி ன் சமநிலையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படு கின்றன இதனால் வாழ்க்கையை இருண்டு போகும். சில நேரங்களில் மனநலம் பாதிக் கப்படுவதற்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணம என்றால் அது மிகையாகாது.
இத்தகைய ஹார்மோன் சமநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால் இத னை சரிசெய்து ஹார்மோன்களை சமநிலைக் கு கொண்டுவரும் உணவுப் பொருட்களில் மிக வும் முதன்மையானது தேங்காய் எண்ணெய் தான் என்று கருதப்படுகிறது. ஆகவே இந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி சமைத்து உணவை சாப்பிட்டுவந்தால், உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை போக்கி, சமநிலையில் கொண்டு வருவதோடு மட்டு மின்றி, நமது உடல் எடையையும் கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.