Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1 நாளைக்கு 3 வேளை, மாசிக்காய் பொடியை உட்கொண்டு வரும் பெண்களுக்கு…

1 நாளைக்கு 3 வேளை, மாசிக்காய் பொடியை உட்கொண்டு வரும் பெண்களுக்கு . . .

1 நாளைக்கு 3 வேளை, மாசிக்காய் பொடியை உட்கொண்டு வரும் பெண்களுக்கு…

மாசிக்காயிலும் மருத்துவம் உண்டு. இந்த மாசிக்காயில் அனைவருக்கும் குறிப்பாக

பெண்களுக்கு என்ன‍மாதிரியான தீர்வை தரும் என்பதை இங்கு காண்போம்

மாசிக்காயை எடுத்து நன்றாக பொடித்து, அத னை சிறிதளவு எடுத்து தினமும் 3 வேளை சாப்பிட்டுவரும்பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பாதிப்புக்க‍ள் பெருமளவு குறையும் மேலும், அதிக ரத்தப்போக்கு கட்டு ப்பட்டு, உடல்ஆரோக்கியம் காணும். மருத்துவர் ஆலோசனையின்பேரில் மட்டுமே இதனை உட்கொள்ள‍ வேண்டும்.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: