அடிக்கடி கம்பங்கஞ்சியை குடித்து வந்தால் . . .
அடிக்கடி கம்பங்கஞ்சியை குடித்து வந்தால் . . .
பழந்தமிழர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்திற்காக எளிமையாக கிடைக்கக் கூடியதும் மிகுந்த
மருத்துவ பண்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டனர். அத் தகைய மருத்துவ பண்புகள் நிறைந்த உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக இந்த கம்பு திகழ்கிறது. மே லும் அக்காலத்தில் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் அத்தனை பேரும் கேழ்வரகு மற்றும் கம்பு போன்றவற்றையே அதிகம் உண்டு வந்தனர்.
பலமிழந்த உடலுக்கு பலம் கிடைத்திடவும், மனத்திற்கு உற்சாகத்தையும், புத்து ணர்ச்சியையும் அளிக்கும். மேலும் அஜீரணத்தால் ஏற்படும் கோளாறுகளையும் முற்றிலும் சீர்செய்து உணவு சரியான முறையில் செறிக்க வைக்கிறது என்கிறார்கள். அதிக மனஅழுத்தம் கொண்டவர்க ளின்உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக்காய்ச்சி காலைவேளையில் அருந்தி வந்தால் உடல்சூடு குறையும். (மருத்துவரது ஆலோசனையின்பேரில் உட் கொள்ளவும்).