Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆலயத்தின் கருவறையில் ஓர் அதிசய நிகழ்வு! – விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தை!

ஆலயத்தின் கருவறையில் ஓர் அதிசய நிகழ்வு! – விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தை!

ஆலயத்தின் கருவறையில் ஓர் அதிசய நிகழ்வு! – விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தை!

சோழர்கள், கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியதற்கு நமது பிரகதீஸ்வரர் கோயில் ஒருசிறந்த உதாரணம். அந்த கோயிலைப் பற்றி எண்ண‍ற்ற‍

அதிசயங்களும், ஆச்ச‍ரியங்களும் உங்களுக்கு தெரிந்திருந்தாலும், அக்கோயிலில் உள்ள‍ கருவறையில் நடக்கும் ஓர் அதிசய நிகழ்வு விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தையாக இருந்து வருகிறது.

கங்கைகொண்ட சோழபுரத்தில்உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இதன் கர்பபகிரகம் சந்திர காந்த கல்லாலானது. இது தட்ப வெட்பநிலைக்கேற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும். அதாவது வெ ளியே வெப்பமாக இருக்கும்போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும்குளிராக இருந்தால் கர்ப்ப கிரகத்தி ன் உள் பகுதி வெப்பமாக மாறிவிடும். இது எப்ப‍டி சாத்தியம் என விஞ்ஞானிகள் பலரும் ஆராய்ந்துள்ள‍னர். ஆனாலும் இதற்கா ன சரியான விளக்கத்தை ஒருவராலும் சொல்ல‍ முடியவில்லை என்று கூறப்ப டுகிறது. இன்றளவும் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள‍ப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: