வாழைக்காயின் உட்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிட்டால்…
வாழைக்காயின் உட்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிட்டால்…
வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட் புறத் தோலுடன்
சமைப்பதே சிறந்தது. அப்போதுதான் தோலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.
வாழைக்காயின் மேற்புறத் தோலுக்கடியில் இருக்கும் (அதா வது மேல் தோலுக் கும் பழத்திற்கும் இடையே உள்ள தோல் பகுதி)யை சீவியெடுத்து, துவையலாகச்செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. வயிறு இரை ச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்க ளைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்.
என்றாலும் வாழைக்காய் சாப்பிடுவதால், வாய்வு ஏற்படக் கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக் காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலா ம். அல்லது தவிர்க்கலாம்.