தினமும் காடை முட்டைகளை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . .
தினமும் காடை முட்டைகளை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . .
காடையில் இருக்கும் மருத்துவ பண்புகளைவிட அதன்முட்டையில் அதீத சத்துக்கள் காணப்படுவதாக
மருத்துவர்கள்கருதுகின்றனர். இதனால் இரண்டு காடைமுட்டைகளை தி னமும் குழந்தைகளுக்கு, உணவவோடுசேர்த்து சாப்பிட்டு வந்தால், அவர்களது உடல், நல்ல வளர்ச்சி பெறுவதோடு மட்டுமின்றி நோய்எதிர்ப்பு சக்திஏற்பட்டு, தொற்றுநோய்க ளிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். மேலும் காடை இறை ச்சியும், காடைமுட்டையும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துள்ள உணவாக பயன் படுகிறது.
எச்சரிக்கை:
பெற்றோர்களே! காடை முட்டைகள் குழந்தைகளின் உடலுக்கு ஏற்றதா? என்பதை தகுந்த மருத்துவரை அணுகி கேட்டு, அதன்பிறகு சாப்பிடக்கொடுக்கலாம். அதோபோல் கர்ப்பிணிகளும் மருத்துவரின் ஆலோச னை பெறுவது மிகவும அவசியம்.