ஆறிய வெந்நீரில் சீரகப்பொடியை 12 மணி நேரம் வரை ஊறவைத்து குடித்து வந்தால். . .
ஆறிய வெந்நீரில் சீரகப்பொடியை 12 மணிநேரம் வரை ஊற வைத்து குடித்து வந்தால். . .
இன்று பலரும் குளிர்விக்கப்பட்ட நீரைத்தான் விரும்பி குடித்து வருகிறார்கள். இதனால் உடலுக்கு பெருந்தீங்கு விளைகிறது. இந்த
பழக்கத்தை மாற்றி வெந்நீரை குடிக்க பழக வேண்டும்.
மேலும் நன்றாக கொதிக்க வைத்த வெந்தீர் ஆறியபிறகு அதில் 1/2 ஸ்பூன் சீரகப் பொடியை கலந்து அதிகபட்சம் 12 மணி நேரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீரகப்பொடி ஊறிய அந்த நீரை அப்படியே குடிக்க வேண்டும். குடித்து வந்தால் கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 மணிநேரம் ஊறவைத்து இரத்த அழுத்தம் உள்ளவர்கள் குடித்து வந்தால் போதும். இரத்தம் அழுத்தம் முற்றிலு மாக குணமாகி இரத்த ஓட்டம் சீராகும்.