சுடுநீரிலோ பாலிலோ இவ்விரு பொடிகளையும் கலந்து காலை இரவு குடித்து வந்தால் . . .
சுடுநீரிலோ பாலிலோ இவ்விரு பொடிகளையும் கலந்து காலை இரவு குடித்து வந்தால் . . .
மருதம்பட்டையையும் வெண்தாமரை மலரையும் எடுத்து இரண்டையும் தனித்தனியே
பொடிபொடியாக பொடித்து வைத்துக் கொள்ளு ங்கள். அதன்பிறகு மருதம்பட்டை பொடியை 2 கிராமும், வெண்தாமரை மலரின்பொடி 2கிரா மும் எடுத்து, அதனை சு
டுநீரிலோ அல்லது பசுப்பாலிலோ கலந்து காலை சாப்பிட்ட பிறகும், இரவு சாப்பிட்டபிறகும் ஒருடம்ளர் குடித் து வந்தால், இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழா யில் அடைப்பு வராது. அப்படியே அடைப்பு ஏதே னும் இருந்தாலும் நீங்கும் என்கிறது சித்த மருத் துவம். (இதனை உட்கொள்ளும்முன்பு மருத்துவ ரின் ஆலோசனை பெறுவது அவசியம்).