கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்…
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்…
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நமது உடலில் உள்ள தேவையற்ற
கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடையும் குறையும். மேலும் வெள்ளரிக்காய், நெல்லிக் கனி, முட்டைகோஸ், கொத்தமல்லி, முருங்கை இலை, திராட்சை பழம், ஆரஞ்சு பழம், தக்காளி, பப்பாளி பழம், அன்னாசி பழம், எலுமிச்சை பழம், கொய்யா பழம், புதினா இலை, வெங்காய ம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத் தண்டு இவைகளில் ஏதேனும் ஒன்றின் சாறு எடுத்து அடிக்கடி குடித்து வந்தாலும் தேவையற்ற கெட்ட
கொழுப்பு கரைந்து உடல் எடை குறையு ம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
குறிப்பு:
கேரட்டுடன் தேன் கலப்பதால், இதனை சர் க்கரை நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்ல ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்து வரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
I want to.reduce my belly fat stomach and big thighs what food I should drink or eat to reduce both these and my weight also plz replz me