அழுகிய புண்கள் முற்றிலும் குணமாக . . .
அழுகிய புண்கள் முற்றிலும் குணமாக . . .
நமது உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்களை கவனிக்காமல் கவனிக்காமல் விட்டதால் ஏற்பட்ட புண்கள், சில
நோய்களின் தாக்கத்தால் ஏற்பட்டபுண்கள், அழுகிய நிலையில் இருக்கும் புண்களைக்கூட குணமாக்கும் அரிய வகை மூலிகை ஒன்றை நமது சித்த மருத்துவம் கூறியுள்ளது.
புண்கள், அழுகிய புண்கள் குணமாக ½ லிட், தேங்காய் எண்ணெயில் ½ லிட், ஊமத்தை இலைச் சாற்றைக் கலந்து அடுப்பில் நீர் வற்றும் வரை காய்ச்சி, குளிர்ந்த பின்னர், சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதனைப் பாதிக்கப் பட்டுள்ள இடத்தில் வெளிப்பூச்சாக பயன் படுத்தி வரவேண்டும். மருத்துவரின் ஆலோசனைபேரில்பயன்படுத்தவும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!