அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .
அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .
புரதச் சத்து நிறைந்துள்ள அவரைக்காயை 1/4 கப் எடுத்து சமைத்து பின் உணவாக சாப்பிட்டு வந்தால்,
உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்கள் முற்றிலும் குறைந்து போகும். மேலும் அதீத உடல் எடையும் குறையும் உடல் கட்டுக் கோப்புடன் அழகாக இருக்கும் என்று ஆய்வுகளின்மூலம் தெரிய வந்துள் ளன. குறிப்பாக பெண்களுக்கு இது அதீதப் பலன்களைத் தரக்கூடியது என்றும் கருதப்படுகிறது.