வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அந்த வீட்டையே சொந்தமாக்கிக் கொள்ள சட்டத்தில் இடம் உண்டா?
வாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிக்கும் வாடகைதாரர்கள் அந்த வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில்
இடம் இருக்கிறதா? வாடகைதாரர் , வாடகை வீட்டில் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட் டைச் சொந்தம் கொண்டாட, சட்டத்தில் வழி முறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வா டகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற் கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும்பட்சத் தில் இது சாத்தியமாகும்.
=> வழக்கறிஞர் விஸ்வநாதன்