தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால் . . .
தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால் . . .
சாலையோரங்களில் கரும்புச்சாறு கடைகள் இருப்பதாலும், எளிதாக கிடைப்பதாலும் இந்த கரும்புச்சாற்றில் உள்ள
மருத்துவ பண்புகளை நாம் அறிந்த கொள்ள முயல்வதில்லை. இதில் இருக்கும் மருத்துவ பண்புகளில் இரண்டினை இங்கு காண்போம்
ஒருடம்ளர் கரும்பு சாறு குடித்தால், நமது உட லில் ஏற்படும் சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்று நோய்களி னால் எரிச்சல், அரிப்பு போன்றவைகளை குணப்படுத்து ம். நமக்கு நிம்மதி யை அள்ளித்தரும்.
மேலும் கரும்பு இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயா ளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இ தில்இருக்கும் இனிப்பானது இரத்தத்தில்உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்பு வோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள்,
இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பி டலாம்.
குறிப்பு:
ஐஸ் போட்டு குடிக்கக் கூடாது
குளிரவைத்து குடிக்கக் கூடாது
சர்க்கரை கலந்து குடிக்கக் கூடாது.