50 நாட்கள் தொடர்ச்சியாக பொன்னாங்கண்ணி கீரையை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் . . .
50 நாட்கள் தொடர்ச்சியாக பொன்னாங்கண்ணி கீரையை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் . . .
பொன்னாங்கண்ணி கீரையை நெய்யில் வதக்கி, அதன்பிறகு சிறிது மிளகும், தேவையான
அளவு உப்பும் சேர்த்துக் மசியும் வரை நன்றாக கடைந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
இவ்வாறு தொடர்சியாக 50 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் அழகாகும் தோலின் நிறமோ பொன்னிறமாகும். மேலும் தோயற்ற வாழ்க்கையை நீண்ட ஆயுளுடன் பெறலாம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.