ஏலக்காய் இலவங்கப்பட்டை கலந்த கொதிநீரால் வாய்க்கொப்பளித்தால் . . .
ஏலக்காய் இலவங்கப்பட்டை கலந்தகொதிநீரால் வாய்க்கொப்பளித்தால் . . .
ஏலக்காய் சமைக்கும் போது உணவில் சேர்ப்பார்கள் இது வெறும் வாச னைக்காக மட்டுமல்ல. இதிலும்
மகத்தான மருத்துவம் உண்டு. ஓரிண்டு ஏலக்காய்களையும் ஒரு இலவ ங்கப்பட்டையும் எடுத்து தண்ணீரில் போட்டு நன் றாக கொதிக்க வைக்கவேண்டும் அதன்பிறகு இந்த கொதித்த நீரின் சூடு, உங்களால் பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு சிறி
து நேரம் ஆறவைத்து பின் அந்த வெந்நீரைக் கொண் டு வாய்க்கொப்ப ளித்தால். அடித்தொண்டையில் ஏற்படும் அழற் சி, குளிர்க்காய்ச்சல் உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்படும் தொண்டைக் கட்டு, உள்நாக்கு வலி, போன்றவை முற்றிலும் குணமாகும். என்கிறார்க ள் மருத்துவர்கள்.