வெந்நீரில் எலுமிச்சை பழச்சாற்றையும் தேனையும் கலந்து தினமும் குடித்து வந்தால் . . .
வெந்நீரில் எலுமிச்சை பழச்சாற்றையும் தேனையும் கலந்து தினமும் குடித்து வந்தால் . . .
வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாற்றையும், தேன் ஒரு டீஸ்பூனும் கலந்து, தினமும் குடித்து வருபவர்களுக்கு நல்ல
குரல்வளம் கிட்டும், தொண்டைக்கட்டும்நீங்கும். குறிப்பாக பாடகர் கள், பேச்சாளர்கள் இதனை குடித்து வந்தால், அவர்க ளுக்கு மிகவும் பலன்தரும். மேலும் தேன் குடிப்பதன் மூலம் மலேரியா, அம்மை உட்பட பல தொற்று நோய்களை வராமல் தடுத்து நமது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
மருத்துவரை அணுகி, உங்களது உடல்நிலையை சொல்லி இதனை குடிக்கலாமா என்பதை கேட்டறிந்து குடிக்கவும்.
hi
super ji