கன்னிப்பெண்கள் இந்த அம்மனுக்கு தாலி அணிவித்தால் . . .
கன்னிப்பெண்கள் இந்த அம்மனுக்கு தாலி அணிவித்தால் . . .
தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ தாலி செய்து அதை மஞ்சள் கயிறில் கோத்து எடுத்து
ஈச்சனாரியில் உள்ள வீராமாத்ரே அம்மனுக்கு காணி க்கையாக அணிவித்தால் கூடிய விரைவில் இந்த அம்மனின் அருளால் திருமணத் தடை நீங்கி அந்த கன்னிப்பெண்களுக்கு திருமணம் இனிதே நடை பெறுகிறதாம்.
இன்னும் சொல்லப்போனால், அம்மனுக்கு தாலி அணவிக்கும் கன்னிப்பெண்களுக்கு அவர்களின் மனம்போல் மாங்கயம் அமைவதாக இங்கு வாழும் மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. இங்குள்ள மக் கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரப் பகுதிநயில் இருந்து இங்கு ஏராளமான கன்னிப் பெண்கள் வந்து, அம்மனுக்கு தாலி அணிவித்து வருகின்றனர்.
nalla seithi , thank U