நல்லெண்ணெயில் சின்ன வெங்காயத்தை வதக்கி, சாப்பிட்டால் . . .
எண்ணெய் வகைகளில் நமக்கு அதீத ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எண்ணெய் எதுவென்றால், இந்த
நல்லெண்ணெய்தான். இந்த நல்லெண்ணையில் சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டாலும் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகமாகும். மேலும் சின்ன வெங்காயம் சேர்த்த
சாம்பாரை சாதத்துடன் பிசைந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தாலும் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் மிகவும் உகந்தது. குறிப்பாக வெள்ளைப்படுதல்நோயினை முற் றிலும் குணமாக்கி, சுகத்தைத்தரும்.
arumaiyana pathi U , thank u