வறுத்த கோதுமையுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
வறுத்த கோதுமையுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
மருத்துவ குணங்கள் பல நிறைந்தது இந்த கோதுமையும் தேனும்! இந்த கோதுமையை மாவாக அரைத்து
வைத்துக்கொண்டு அதில் பூரி சப்பாத்தி, தோசை உட்பட பல உணவுகளை சமைத்துண்கிறோம். அதேபோல் தேனையும், இதனோடு பல மூலிகைகளை சேர்த்து உண்ணும் போதும் மருத்துவம் உண்டு. ஆனால், இந்த கோதுமையையும் தேனையும் சேர்த்து சாப்பிட்டால் என்னமாதிரியான நோய்கள் தீரும் என்பதை பார்ப்போம்.
ஒரு வாணலியில் கோதுமை எடுத்துக்கொண்டு அதனை, அதன் நிறம் பொன்னிறமாக மாறும்வரை வறுக்க வேண்டும் அதன்பின் நன்றாக அரைத்து, சலித்து வரும் மாவுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டுக்களில் ஏற்பட்ட அதீத வலி உடனடியாக மறைந்து, சுகம் பெறுவர்.