உங்க இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்தால் . . .
உங்க இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்தால் . . .
நமது உடலில் மிகவும் இன்றியமையாத பணியினை, ஓய்வின்றி செய்து வரும் இதயம், ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி
விரிந்தால்தான் இதயம் ஆரோக்கியமாக இருக்கிற தென்று பொருள்.
சீரானமுறையில் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்து இயங்கினால்தான் நமது உடலும் ஆரோக்கிய மாக இருக்கும். இந்த இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையை பொறுத்துத்தான் நமது உடலில் ஓடும் இரத்தத்தின் ஓட்டம் சீராகும்.
ஆகவே இதயம் பலப்பட அடிக்கடி உணவில் கொத்தமல்லியைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இதயத்தி ற்கும் சரி.. அதன் இயக்கத்திற்கும் சரி.. என்றுமே ஆரோக்கியம்தான்.