மிளகுத்தூளில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
மிளகுத்தூளில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
ஒரு மெல்லிய துணியின் மூலம் சலித்த மிளகுத் தூளில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து கொண்டு அதில்
தேன் சிறிது சேர்த்து நன்றாக குழைக்க வேண்டும். பின்பு அந்த தேன் கலந்த இந்த மிளகுத் தூளை செரிமானக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.
இதன்படி சாப்பிட்டால் உங்களை பாடாய்ப்படுத்தும் செரிமானக் கோளாறுகள் மட்டுமல்ல வயிற்று நோயும் விரைவில் குணமாகி நல்ல ஜீரண சக்தி ஏற்படும்.
this website is very useful to all