சமைக்கும்போது இந்த புளியை, சேர்த்து சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் . . .
சமைக்கும்போது இந்த புளியை, சேர்த்து சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் . . .
உணவுடன் சேரத்து சமைக்கப்படும் இந்த புளி, புளிப்புச்சுவையையும் நறு மணத்தையும் மட்டுமல்ல, நிறைந்த ஆரோக்கியத்தையும் தரும் அற்புத
மூலிகை. கிராமங்களில் சிறுவர்கள், புளியம் மரத்தை கண்டதும், இதன் புளிப்புச்சுவை ருசிப்பதற்காகவே இந்த மரத்தில் கல்லெறிந்து விழச்செய்து, விழுந்த புளியங் காய் அலது புளியம்பழத்தை மூடியிருக்கும் தடித்த ஓடுக ளை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் விதைகையும் நீக்கி விட்டு, பழத்தையோ மட்டுமே எடுத்துச் சுவை
ப்பார்கள். ஏன் உங்களில் பலருக்கும் இந்தஅனுபவம் இருந்திருக்கும். அத்தகைய புளியிலுள்ள அத்தியாவசியமான மருத்துவ பண்புகளில் சிலவற்றை பார்ப்போம்.
சமைக்கும்போது இந்த புளியை, சேர்த்து சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் . . .
மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கிறது. மேலும் புற்று நோய் மற்றும் பெருங்குடல் சதைகளை பாதிக்கும் நச்சுப்பொருட்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.
அதுமட்டுமா?
மூல வியாதியை உருவாக்கும் ஒருவித உப்புப் பொருட்களையும், கெட்ட கொழுப்புக் களையும் இது கட்டுப்படுத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கவல்ல து.