மாசிக்காய் (அ) பட்டை ஊறிய தண்ணீரில் வாய்க் கொப்பளித்தால் (அ) கசாயம் குடித்தால் . . .
மாசிக்காய் (அ) பட்டை ஊறிய தண்ணீரில் வாய்க் கொப்பளித்தால் (அ) கசாயம் குடித்தால் . . .
மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊறவைத்து, அந்த குடிநீரைக்கொண்டு
வாய் கொப்பளித்தாலோ அல்லது கஷாயம் வைத்து குடித் தாலோ, நமது உடலில் ஏற்படும் சாதாரண கழிச்சல், ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், மாதவிலக்கின் போது அதிக ரத்தம் வெளியாதல், மேகநோய், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல், சீதக்கழிச்சல் முதலிய பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் மருத்துவர்கள் .
மருத்துவரின் தகுந்த ஆலோசனை இன்றி இதனை உட்கொள்ளக்கூடாது.