இளம்பெண்கள், இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
இளம்பெண்கள், இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு. . . அவர்களின்
இடுப்பு எலும்புகள் வலுவடையச்செய்கிறது. கருப்பையை ச் சுத்தமாக்குவதுடன் சினை முட்டை உருவாகவும், சினை ப்பை, கருப்பைக் கழலைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கி றது. அது எந்த மாவு என்றால் உளுத்தம் பருப்பை நன்றாக அரைத்துவரும் மாவு அதாவது உளுத்தம் மாவுதான். இந்த உளுத்தம் மாவை பயன்படுத்தி சமைக்கப்படு
ம் உணவுக ளை பூப்பெய்த காலத்தில் இருக்கும் பெண்களுக்கு சாப்பிட வேண்டும். இதன் காரணமாக பிற்காலத் தில் அந்த பெண் திருமணமாகி கணவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது விரைவி லேயே குழந்தைபேறு ஒரு இயல்பான கிடைக்கும் என் கிறார்கள் மருத்துவர்கள் . என்னதான் நன்மைகளை இது அள்ளித்தந்தாலு ம் அமுதமும் மிஞ்சினால் நஞ்சு என்ற பழமொழியை நினைவில்கொண் டு உட்கொள்ளவும்.