உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நடிகர் சிவகுமார் பேச்சு! – நேரடி காட்சி – வீடியோ
உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நடிகர் சிவகுமார் பேச்சு! – நேரடி காட்சி – வீடியோ
ஓவியனாக தன் பயணத்தை தொடங்கி, நடிகனாக உருமாறி பல சரித்திர திரைப்படங்களிலும், சமூக திரைப்படங்களிலும் நடித்து, கலையுலகில் தனக்கென்று ஓரிடத்தை
அதுவும் எவராலும் நிரப்பமுடியாத அந்த இடத்தை உருவாக்கி, முத்திரை ப்பதித்திருக்கும் நடிகர் சிவகுமார் அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார் என்பது உங்கள் எல்லோ ரும்க்கும் தெரிந்த செய்தி!
கடந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வாழ்க்கை ஒரு வானவில் என்ற தலைப்பில், உணர்ச்சி வயப்பட்டநிலையில் அற்புதமான சொற்பொழிவி னை நிகழ்த்திக்காட்டினார். ஆஹா! அற்புதம் என்றே தலையாட்டி கேட்க த் தூண்டும் வார்த்தைகளை கோர்த்து ஒரு பூமாலையாக ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் சூட்டினார். இதோ உங்களுக்கு அந்த மலர்மாலையின் மணத்தை நீங்களும் நுகருங்கள். இதோ அந்த வீடியோ