4 வேளை தொடர்ந்து கடுகு பொடியில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் …
4 வேளை தொடர்ந்து கடுகு பொடியில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் …
நம் வீட்டு சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு மூலிகையும் ஆச்சரிய ப்படவைக்கும் அளவுக்கு
மருத்துவ பண்புகள் இருப்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். அம்மூலிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக கருதப்படும் இந்த கடுகில் இருக்கும் மருத்துவ குணங்களில் ஒன்றினை காண்போம்.
உங்களில் யாருக்காவது தொடர்ச்சியாக இருமல் இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? கடுகு (Mustard) கொஞ்சம் எடுத்து அதனை பொடியாக பொடித்து, பின் அதிலிருந்து ஒரு 1/2 ஸ்பூன் பொடியெடுத்து அதில் சிறிது தேன் கலந்து காலை, மாலை என 2 நாள் அதாவது 4 வேளை சாப்பிட்டு வந்தால் தொட ர்ச்சியான இருமல் படிப்படியாக குறைந்து முடிவில் காணாமல் போகும்.
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.