Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

10 டம்ளர் காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . . .

10 டம்ளர்காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . .  .

10 டம்ளர் காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . .  .

குடிநீர் நமக்கு எவ்வ‍ளவு ஆரோக்கியத்தை தருகிறது என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள‍வேண்டும்.  பொதுவாக

குடிநீர் ஒருநாளைக்கு 3லிட். வரை குடிக்க‍வேண்டும் என்று பெரும்பாலா ன மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இன்னும் மழை குளிர்க்காலங்களில் மருத்துவர்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்கச்சொல்கிறார்கள். குடிநீரை நன்றா க காய்ச்சும்போது அதிலிருக்கும் கிருமிகள் அழிந்து ஆரோக்கியமான குடிநீராக இருக்கும். தண்ணீரால் பரவும்நோய்கள் தடுக்க‍ப்பட்டு விடுகிறது. காய்ச்சிய குடிநீரின் சிறப்புக்கள் ஏராளமாக இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங் கு பார்ப்போம்.

இந்த காய்ச்சிய குடிநீரை நீங்கள் தினமும் 10டம்ளர் குடித்து வந்தால் அதிலும் குறிப்பாக உடல்எடையை குறைக்க விரும்புபவர்கள் குடித்து வந்தால் இந்த காய்ச்சிய குடிநீர் உங்க உடலில் மெட்டபாலிச அளவி னை  அதிகரிக்கச்செய்து,  இதன்மூலம் அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டுவிடும். தேவையற்ற‍கலோ ரிகள் எரிக்க‍ப்படுவதால், உங்களது உடல் எடையும் விரைவாக குறைந்து மெல்லிய தேகம் பெறுவீர்கள் இன்னும் சொல்ல‍ப்போனால் உங்களுக்கு எப்போதெ ல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் காய்ச்சிய குடிநீரைக் குடித்துவந்தால், உங்கள் உடல் எடை குறைந்து, திரைப்படங்களில் வரும் நடிகர் நடிகைக ளைப் போல அழகாக இருப்பீர்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: