Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்த உணவை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் ஒரு  ஸ்பூன்  வெண்ணெய் சேர்த்த உணவை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் ஒரு  ஸ்பூன்  வெண்ணெய் சேர்த்த உணவை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . .

அமுதமே ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும் என்பது பழமொழி.  இந்த பழமொழி வெண்ணெய்க்கும் பொருந்துவதாக இருக்கிறது. குழந்தைகளின்

வளர்ச்சிக்கு அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக கருதப்படுவது வெண்ணெய் ஆகும். இந்த வெண்ணெயில் வைட்டமின் ஏ டி இ போன்ற சத்துகள் இருக்கின்றன. சூரிய ஒளியில் இருக்கும்போது, குழந் தைகளின் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தைகளுக்கு எலும்பு பிரச்சனை கள் ஏற்பட்டு எலும்புகள் பலவீனமடையும். இக்குறை பாட் டை போக்கவும் அல்ல‍து வராமல் தடுக்க‍வும் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்த‍ உணவு சாப்பிடுவதன் மூலம் ஈடுசெய்யலாம் என்று பிரபல மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  மேலும் வெண்ணெய்க்கு பதிலாக ஒரு ஸ்பூன் நெய், சீஸ் ஆகியவற்றையும்  கொடுத்து வரலாம்

எச்ச‍ரிக்கை

தினமும் ஒரு டீஸ்பூன் அளவு என்பது ஆரோக்கி யத்திற்கு வித்திடும். அதே ஒருஸ்பூனுக்கு மேலே போனால் உடல் பருமன் ஏற்பட்டு தேவையற்ற‍ நோய்களுக்கு வர வாய்ப்புக்களை உண்டாக்கிவிடும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: