நெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . .
நெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . .
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளின்போது படையல் வைத்து வழிபடு வோம். இந்த நெல்பொரி சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். இது நோய்த்
தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். வெறும் வயிற்றில் வாந்தி எடுப்பவர்களுக்கு, அல்லது அடிக்கடி வாந்தி எடுப்பவர்க ளுக்கு இதனை தந்தால் உடனடியாக வாந்தி நின்றும் சுகம் காண்பர் அது எப்ப டி என்று இங்கு பார்ப்போம்.
கொஞ்சம்நெல்பொரியை எடுத்து அதனை நன்றாக தூளாக்கி, அத்தூளினை மோரிலோ தண்ணீரிலோ போட்டு கரைத்து குடித்தால் அடிக்கடி ஏற்படும் வாந்தி உடனடியாக நிற்கும்.
மேலும் நெல்பொரியுடன் ஏலக்காய் கிராம்பு போன்றவற்றைக் கலந்து கொதிக்க வைத்து கஞ்சியாகவும் காய்ச்சி குடித்தாலும் அடிக்கடி ஏற்படும் வாந்தி உடனடியாக நிற்கும்.