“கடவுள் என் முன்னால் வந்தால் . . .!” நடிகர் கமல்ஹாசன் ஆவேசம் – நேரடி காட்சி – வீடியோ
“கடவுள் என் முன்னால் வந்தால் . . .!”- நடிகர் கமல்ஹாசன் ஆவேசம் – நேரடி காட்சி – வீடியோ
மிகுந்த ஆத்தீகமான குடும்பத்தில் பிறந்த நடிகர் கமல்ஹாசன், தான் ஒரு பகுத் தறிவாதி என்பதை தனது
பேச்சாலும் செயல்களாலும் தன்னை வெளிக்காட்டி வருகிறார். அந்த வரிசையில் கமலின் புதிய பேச்சு இது, கடவுள் தன் முன்னால் வந்தால் . . .! தான் என்ன செய்வேன் என்று இதில் பதில் கூறியிருக்கிறார். இதோ அந்த வீடியோ