“ஏய்! உனக்கு அறிவு இருக்கா?” – இசைஞானி இளையராஜா ஆவேசம் – நேரடி காட்சி- வீடியோ
“ஏய்! உனக்கு அறிவு இருக்கா?” – இசைஞானி இளையராஜா ஆவேசம் – நேரடி காட்சி – வீடியோ
சிம்புவின் பீப் பாடல் தமிழகம் முழுவதுமாக பல எதிர்ப்புகளால், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவருக்கும் மிகுந்த நெருக்கடி முற்றிவரும் நிலையில்
எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த இசைஞானி இளையராஜாவிடம் இந்தபிரச்சனை பற்றி ஒரு நிருபர், கேட்டபோது, “இந்த இடத்தில் இந்த கேள்வி அவசியமானதா?” உனக்கு அறிவு இருக்கா? என்று ஆவேசமாக கேள்வி கேட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த நிருபர் தன்னை சுதாகரித்துக் கொண்டு இளையராஜாவிடம் நியாயம் கேட்டார். நிருபரின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல் மிகுந்த ஆவே சமாக உனக்கு அறிவு இருக்கா” என்ற கேட்டபடி மிகுந்த கோபத்தோடு புறப்பட்டு சென்றார் இளையராஜா. இதன் காரணமாக அங்கு சில நிமிடங்களுக்கு பரபரப்பும் சலசலப்பும்நிலவியது.
அவர் கோபம் நியாயமானது. கேட்ட இடம் தவறு. கேட்கப் பட வேண்டிய நபர் இவரல்ல.பாடல் இவர் இசை அமைத்ததும் இல்லை.
EDITOR ???????????????????????????????????????????????????????????