கிராம்புப் பொடியை வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் …
கிராம்புப் பொடியை வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் …
உணவின் சுவையை கூட்டப் பயன்படும் கிராம்பில் உள்ள மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு பார்ப்போம். இந்த கிராம்புப் பொடியை
வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால், நிற்காத வாந்தியும் உடனடியாக நிற்கும்.
மேலும் கிராம்பில் உள்ள விறைக்கப்பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலு ள்ள சில உறுப்புகளை விறைப்படையச்செய்து வாந்தியைத் தடுக்கிறது. வாந்தி நின்றுவிடுவதால், ஜீரண கோளாறுகளும் சரியாகிவிடும்.