Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் உப்பில் பிரட்டிய கிராம்பை எடுத்து சப்பிச் சாப்பிட்டால்…

சமையல் உப்பில் பிரட்டிய கிராம்பை எடுத்து சப்பிச் சாப்பிட்டால்…

சமையல் உப்பில் பிரட்டிய கிராம்பை எடுத்து சப்பிச் சாப்பிட்டால்…

சிறிதளவே ஆனாலும் உணவின் சுவையை கூட்டும் சமையல் உப்பை யும், கிராம்பையும்

எடுத்துக் கொள்ள வேண்டும்.
சமையல் உப்பு சிறிதளவு எடுத்து அதில் கிராம்பு ஒன்றை நன்றாக பிரட்டி எடுத்து, அதன்பின் அந்த கிராம்பை சப்பிச் சாப்பிட்டால்… தொண்டையில் ஏற்பட்டுள்ள‍ எரிச்சலும், கரகரப்பும் குணமடைந்து, தொண்டை சீராகும்.

One Comment

Leave a Reply

%d bloggers like this: