தினமும் பனங்கிழங்கு மாவு உருண்டை சாப்பிட்டு வந்தால் …
தினமும் பனங்கிழங்கு மாவு உருண்டை சாப்பிட்டு வந்தால் …
ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் தினமும் சாப்பிட வேண்டிய அற்புதமான ஒரு
இயற்கை உணவு பனங்கிழங்கு ஆகும். இந்த பனங்கிழங்கை மாவாக்கி, பின் இதனுடன் சிறிது கருப்பட்டியையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக பிடித்து தின மும் சாப்பிட்டால் நமது உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி உண்டாகி உடலும் பலமடையும். அதோடு மலச்சிக்கல் வராமல் நம்மை பாதுகாக்கிறது. மேலும் உடல்சூட்டை தணித்து உடலுக்கு தேவை
யான வெப்பத்தில் உடலை வைத்திருக்கும் என்று மரு த்துவர்கள் கூறுகிறார்கள்.
பனங்கிழங்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரக்கூடியது என் பதால் குளிர்ச்சியான உடல் உடையவர்களுக்கு இது ஏற்றதல்ல அதனால் இதனை முற்றிலுமாக தவிர்க்கா மல் அவ்வப்போது உண்டு வரலாம்.