அடிக்கடி கருணைக்கிழங்கு சமைத்து சாப்பிடும் பெண்களுக்கு . . .
அடிக்கடி கருணைக்கிழங்கு சமைத்து சாப்பிடும் பெண்களுக்கு . . .
பெயரில் இருக்கும் கருணை, இதனை இரண்டாக வெட்டும்போது கடின மாக இருக்கும் இந்த கருணைக்கிழங்கில் பெண்களின்
ஆரோக்கியத்திற்கு உதவும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது முற்றிலும் உண்மை! பெரும்பாலான பெண்களுக்கு உண்டாகும் ஹார்மோன் பிரச்னைகளை கட்டுப்படுத்தி, சீராக சுரக்கச்செய்து ஆரோக்கியத் திற்கு உதவுகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 40 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் மெனோபாஸ் பிரச்னையின் காரண மாக அவர்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகப்படுத்தி, அவர்களின் உடல்நலத்திற்கு பெரிதும்உதவுகிறது. மேலு ம் கிழங்குவகைகளை சர்க்கரை நோயாளி கள் சாப்பிடக்கூடாது ஆனாலும் அந்த சர்க்க ரை நோயாகிளும் சாப்பிடக்கூடிய சாப்பிடு வதற்கு ஏற்ற கிழங்கு எதுவென்றால், கரு ணை கிழங்கு என்ப து இதன் சிறப்பாகும்.
மருத்துவரின் ஆலோசனை பெறவும்…
Good health tips