கேரட்டுடன் துவரம்பருப்பு, தேங்காய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
கேரட்டுடன் துவரம்பருப்பு, தேங்காய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
எரிவாயு அடுப்பின் ஒரு பக்கத்தில் சாதாரணமாக அரிசியை கழுவி சாதம் வையுங்கள். அதன்பிறகு ஒரு
கேரட்டை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதனை பொடியாக நறுக்கி வைத்துக் கொ ண்டு, இதனுடன் துவரம் பருப்பையும், தேங்கா யையும் சேர்த்து எரிவாயு அடுப்பின் இன்னொரு பக்கத்
தில் வைத்து சமைக்க வேண் டும்.
சாதம் கொதி வந்தவுடன் அந்த சாதத்தை வடிகட்டவும், அல் லது குக்கரில் வைத்தால் வடிகட்ட தேவையில்லை. அந்த சாதத்துடன் மேற்சொன்ன கேரட் துவரம்பருப்பு தேங்காய் சேர்த்த சமைத்ததை சாதத்துடன் கல ந்து சாப்பிடுங்கள்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் சாப்பிடுபவர்களின் கண்பார்வை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் அடி க்கடி இதுபோன்று சாப்பிட்டு வந்தாலும் கண் மருத் துவரை அணுக வேண்டிய அவசியம் இருக்காது என்று இயற்கை மருத்துவர்கள் கருதுகிறார்கள்.