நான்கு மூலிகைகளைச் சேர்த்து இடித்து பொடித்த பொடியை, இட்லிக்கு தொட்டு சாப்பிட்டு வந்தால் . . .
நான்கு மூலிகைகளைச் சேர்த்து இடித்து பொடித்த பொடியை, இட்லிக்கு தொட்டு சாப்பிட்டு வந்தால் . . .
நமது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரக்கூடியதும் அயல் நாட்ட வராலும் விரும்பக்கூடிய எளிய
உணவு இட்லி என்றால் அது மிகையாகாது. ஆம்! நீராவியால் தயாராகும் இந்த இட்லியை சாப்பிட்டால் உடலுக்கு யாதொரு கெடுதலும் வராது. இந்த இட்லியு டன் சாம்பார் சட்னி, பருப்பு பொடி, குழம்பு போன்ற வற்றைத்தொட்டு பிரட்டிசாப்பிட்டுவருகிறோம்.
ஆனால் நான்கு மூலிகைளை ஒன்றாக சேர்த்து அரைத்து இடித்துப் பொடி யை தயாரிக்கலாம் வாங்க. ஆம் அந்த அற்புத மூலிகைகள் என்னென்ன தெரியுமா?
மிளகுத்தூள், சீரகத்தூள், வறுத்த உளுந்தம்பருப்பு, நெல்லி ஆகியவற்றை இடித்துப் பொடிசெய்து இட்லிக்கு தொட்டு பிரட்டி சாப்பிடவேண்டும். இவ் வாறு தொடர்ச்சியாகவோ அல்லது அடிக்கடியோ இதேபோல் சாப்பிட்டுவந்தால் உடல் இளமைப் பொலிவுடன் காட்சியளிக்கும். மேலும் முதுமையையும் அவ்வளவு சீக்கிர த்தில் உங்களிடம் அண்டவிடாது என்கிறார்கள்.